நாழிகைப்பறை
naalikaipparai
நாழிகை அறிவிக்க அடிக்கும் பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைத் தோற்கருவி. (சிலப், 3, 27, உரை.) A kind of hour-drum;
Tamil Lexicon
, ''s. [prov.]'' The hour drum.
Miron Winslow
nāḻikai-p-paṟai,
n. id. +.
A kind of hour-drum;
ஒருவகைத் தோற்கருவி. (சிலப், 3, 27, உரை.)
DSAL