Tamil Dictionary 🔍

உவகைப்பறை

uvakaipparai


மங்கலப்பறை , மகிழ்ச்சியைக் குறிக்கும் பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவா.) A drum used to be beaten on occasions of joy;

Tamil Lexicon


, ''s.'' The mode of beating drums on festive occasions.

Miron Winslow


uvakai-p-paṟai
n. id.+.
A drum used to be beaten on occasions of joy;
மகிழ்ச்சியைக்குறிக்கும் பறை. (திவா.)

DSAL


உவகைப்பறை - ஒப்புமை - Similar