நாகப்பகை
naakappakai
பாம்பிற்குப் பகையான கருடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பாம்பிற்குச் சத்துரு] கருடன். நாகப்பகைக் கொடியானுக்கு (திவ். திருப்பல். 8). Garuda, as the enemy of snakes;
Tamil Lexicon
கருடன்.
Na Kadirvelu Pillai Dictionary
nāka-p-pakai
n. id.+.
Garuda, as the enemy of snakes;
[பாம்பிற்குச் சத்துரு] கருடன். நாகப்பகைக் கொடியானுக்கு (திவ். திருப்பல். 8).
DSAL