Tamil Dictionary 🔍

நாளிகேரம்

naalikaeram


தென்னை

தமிழ் - தமிழ் அகரமுதலி


தென்னை. வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை (தேவா.106, 5). Common coconut;

Tamil Lexicon


நாளிகேளம் s. the cocoanut tree or fruit, நாரிகேளம். நாளிகேரபாகம், நாளிகேளபாகம், one of the four kinds of poetic composition, which has a deep and concealed meaning, resembling a cocoanut that must be broken before the kernel is obtained.

J.P. Fabricius Dictionary


[nāḷikērm ] --நாளிகேளம், ''s.'' The cocoa-nut tree, or fruit as நாரிகேளம், தெங்கு.

Miron Winslow


nāḷikēra,
n. nālikāra.
Common coconut;
தென்னை. வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை (தேவா.106, 5).

DSAL


நாளிகேரம் - ஒப்புமை - Similar