Tamil Dictionary 🔍

கால்வாய்

kaalvaai


வாய்க்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்க்கால் கால்வாய்த்தலையின் கண்கல் போலும் (பாரத முதற்போ.72). A channel branching from a river or tank, for irrigation;

Tamil Lexicon


வாய்க்கால்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A channel, a water-course, an aqueduct--commonly வாய்க்கால்.

Miron Winslow


kāl-vāy
n. id. +. [T. kāluva.]
A channel branching from a river or tank, for irrigation;
வாய்க்கால் கால்வாய்த்தலையின் கண்கல் போலும் (பாரத முதற்போ.72).

DSAL


கால்வாய் - ஒப்புமை - Similar