நாறல்வாயன்
naaralvaayan
¢வாய்நாற்ற முடையவன். 1. Person whose mouth smells foul; உலோபி. நாறல்வாயன் தேட, நல்லவாயன் தின்ன. 2. Miser; அசங்கியன். 3. Dirty, loathsome person;
Tamil Lexicon
, ''s.'' A person with stink ing breath. 2. ''(fig.)'' One who uses obscene language. நாறல்வாயன்தேடக் கர்ப்பூரவாயன் கைக்கொண் டான். What the stinking mouthed (the miser) has sought, the camphor mouth ed (the benevolent) has obtained.
Miron Winslow
nāṟal-vāyaṉ,
n. நாறல்+.
1. Person whose mouth smells foul;
¢வாய்நாற்ற முடையவன்.
2. Miser;
உலோபி. நாறல்வாயன் தேட, நல்லவாயன் தின்ன.
3. Dirty, loathsome person;
அசங்கியன்.
DSAL