Tamil Dictionary 🔍

நால்வகைவருணம்

naalvakaivarunam


பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்குசாதி, நெறிமுறை நால்வகை வருணமு மாயினை (திவ். இயற். திருவெழு. 29). The four castes of the Hindus, viz., pirāmaṇaṉ, kṣattiriyaṉ, vaiciyaṉ, cūttiraṉ;

Tamil Lexicon


nāl-vakai-varuṇam,
n. id. + id. +.
The four castes of the Hindus, viz., pirāmaṇaṉ, kṣattiriyaṉ, vaiciyaṉ, cūttiraṉ;
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்குசாதி, நெறிமுறை நால்வகை வருணமு மாயினை (திவ். இயற். திருவெழு. 29).

DSAL


நால்வகைவருணம் - ஒப்புமை - Similar