நீலவருணம்
neelavarunam
நீலநிறம் ; நீலச்சாயம் ; தீயைப் பொழியும் முகில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீல நிறம். Blue colour; சத்தமேகத்துள் தீப்பொழியு மேகம். (பிங்.) 3. A cloud which rains fire, one of catta-mēkam, q.v.; நீலச்சாயம். (W.) 2. Blue dye;
Tamil Lexicon
, ''s.'' Blue dye, நீலநிறம். 2. One of the seven classes of clouds. See மேகம்.
Miron Winslow
nīla-varuṇam,
n. id. +.
Blue colour;
நீல நிறம்.
2. Blue dye;
நீலச்சாயம். (W.)
3. A cloud which rains fire, one of catta-mēkam, q.v.;
சத்தமேகத்துள் தீப்பொழியு மேகம். (பிங்.)
DSAL