நால்வகைத்தேவர்
naalvakaithaevar
பவணர், வியந்தரர், ஜோதிஷ்கர், கல்பவாசியர் என்ற நால்வகையான தேவர்கள். (மேருமந்.8. உரை.) The four-kinds of gods, viz., pavaṇar, viyantarar, jōtiṣkar, kalpavāciyar;
Tamil Lexicon
nāl-vakai-t-tēvar,
n. id.+id.+. (Jaina.)
The four-kinds of gods, viz., pavaṇar, viyantarar, jōtiṣkar, kalpavāciyar;
பவணர், வியந்தரர், ஜோதிஷ்கர், கல்பவாசியர் என்ற நால்வகையான தேவர்கள். (மேருமந்.8. உரை.)
DSAL