Tamil Dictionary 🔍

நால்வகையுணவு

naalvakaiyunavu


உண்ணல் , தின்னல் , நக்கல் , பருகல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்டல், தின்றல் நக்கல். பருகல் என நான்குவகையான உணவு. (சூடா.) The four kinds of food, viz., uṇṭal, tiṉṟal, nakkal, parukal;

Tamil Lexicon


nāl-vakai-y-uṇavu,
n. id. + id. +.
The four kinds of food, viz., uṇṭal, tiṉṟal, nakkal, parukal;
உண்டல், தின்றல் நக்கல். பருகல் என நான்குவகையான உணவு. (சூடா.)

DSAL


நால்வகையுணவு - ஒப்புமை - Similar