நாட்டுத்தேவர்
naattuthaevar
நாட்டில் வணங்கப்படும் தேவர்கள் ; அந்தணர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்ப்பனர் 2. Brāhmins; நாட்டில் வணங்கப்படுத்தேவர்கள். நாட்டுத் தேவரு நாடரும் பொருனே (திருவாச. 23,5). 1. The gods whose worship is prevalent in a country;
Tamil Lexicon
nāṭṭu-t-tēvar,
n.id. +.
1. The gods whose worship is prevalent in a country;
நாட்டில் வணங்கப்படுத்தேவர்கள். நாட்டுத் தேவரு நாடரும் பொருனே (திருவாச. 23,5).
2. Brāhmins;
பார்ப்பனர்
DSAL