நடனியர்
nadaniyar
கூத்தியர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்தியர். நடித்தெதிர் நடந்த தன்றே நடனியர் தம்மின் மன்னோ (இரகு. ஆற்று.20) . Dancing-girls ;
Tamil Lexicon
naṭaṉiyar,
n.நடனம்.
Dancing-girls ;
கூத்தியர். நடித்தெதிர் நடந்த தன்றே நடனியர் தம்மின் மன்னோ (இரகு. ஆற்று.20) .
DSAL