Tamil Dictionary 🔍

நாற்சதுரம்

naatrsathuram


சமநீளமும் சமகோணமுமுடைய உருவம் ; காண்க : பிரண்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பிரண்டை. Loc. 2. Square-stalked vine. சமநீளமும் சமகோணமுமுடைய உருவம். (யாழ். அக.) 1. Square;

Tamil Lexicon


சதுரங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' நாற்சதுரம்.] A four angled figure, four square, four sided figure. (''a colloquial pleonasm.)''

Miron Winslow


nāṟ-caturam,
n. id.+.
1. Square;
சமநீளமும் சமகோணமுமுடைய உருவம். (யாழ். அக.)

2. Square-stalked vine.
See பிரண்டை. Loc.

DSAL


நாற்சதுரம் - ஒப்புமை - Similar