நாற்றிசை
naatrrisai
நான்கு திக்குகளான கிழக்கு , தெற்கு , மேற்கு , வடக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கு திக்குகள். நாற்றிசை முனிவரும் (திருவாச. 4, 3). The four cardinal points;
Tamil Lexicon
, ''s.'' [''also'' நாற்பெருந்திசை.] The four cardinal points, நான்குதிக்கு.
Miron Winslow
nāṟṟicai,
n. நால்+.
The four cardinal points;
நான்கு திக்குகள். நாற்றிசை முனிவரும் (திருவாச. 4, 3).
DSAL