Tamil Dictionary 🔍

நாற்பண்

naatrpan


நான்கு நிலத்துக்குரிய குறிஞ்சி , பாலை , மருதம் , நெய்தல் (செவ்வழி) என்னும் பண்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்குநிலத்துக்குரிய குறிஞ்சி, பாலை மருதம், செவ்வழி என்ற பண்கள். (பிங்.) The four kinds of melody-types in reference to the four tracts, viz., kuṟici, pālai, marutam, cevvaḻi;

Tamil Lexicon


, ''s.'' The four kinds of melody.

Miron Winslow


nāṟ-paṇ,
n. id.+.
The four kinds of melody-types in reference to the four tracts, viz., kuṟinjci, pālai, marutam, cevvaḻi;
நான்குநிலத்துக்குரிய குறிஞ்சி, பாலை மருதம், செவ்வழி என்ற பண்கள். (பிங்.)

DSAL


நாற்பண் - ஒப்புமை - Similar