Tamil Dictionary 🔍

நாற்பால்மரம்

naatrpaalmaram


பால்மிகுதியாயுள்ள ஆல் , அரசு , அத்தி , இத்தி , என்னும் நால்வகை மரங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பால் மிகுதியாயுள்ள ஆல், அரசு, அத்தி, இத்தி யென்ற நால்வகைமரங்கள். (சிலப். 6, 76, உரை.) The four kinds of trees which abound in sap, viz., āl, aracu, atti, itti;

Tamil Lexicon


nāṟ-pāl-maram,
n. id.+.
The four kinds of trees which abound in sap, viz., āl, aracu, atti, itti;
பால் மிகுதியாயுள்ள ஆல், அரசு, அத்தி, இத்தி யென்ற நால்வகைமரங்கள். (சிலப். 6, 76, உரை.)

DSAL


நாற்பால்மரம் - ஒப்புமை - Similar