Tamil Dictionary 🔍

பால்மணம்

paalmanam


பாலின் நாற்றம் ; கஞ்சி காய்ச்சுகையில் பக்குவமானவுடன் உண்டாகும் நாற்றம் ; பால்குடிக்கும் குழந்தைகளின் வாயிலிருந்து வீசும் பால்நாற்றம் ; முற்றின அம்மைப்பாலின் நாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்றின அம்மைப்பாலின் நாற்றம் . 4. Odour emitted from fully developed pustules of smallpox ; பாலின் வாசனை. 1. Smell of milk; கஞ்சி காய்ச்சுகையில் பக்குவமானவுடன் உண்டாகும் வாசனை. 2. Smell of rice-gruel at a proper stage of boiling; பால்குடிகுழந்தையின் வாயிலிருந்து வீசும் பால் வானை பால்மணம் மாறாத குழந்தை. 3. Smell of milk of a suckling child;

Tamil Lexicon


, ''s.'' Smell of milk. 2. Smell of rice gruel at a proper stage for taking it from the fire. 3. Milky smell of a sucking child's breath.

Miron Winslow


pāl-maṇam
n. பால்1+.
1. Smell of milk;
பாலின் வாசனை.

2. Smell of rice-gruel at a proper stage of boiling;
கஞ்சி காய்ச்சுகையில் பக்குவமானவுடன் உண்டாகும் வாசனை.

3. Smell of milk of a suckling child;
பால்குடிகுழந்தையின் வாயிலிருந்து வீசும் பால் வானை பால்மணம் மாறாத குழந்தை.

4. Odour emitted from fully developed pustules of smallpox ;
முற்றின அம்மைப்பாலின் நாற்றம் .

DSAL


பால்மணம் - ஒப்புமை - Similar