நாற்சந்தி
naatrsandhi
நாலு தெருக்கள் கூடுமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாலுதெருக்கள் கூடுமிடம். Junction of four roads or streets;
Tamil Lexicon
நாற்றெருகூடுமிடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The meeting of four roads or streets.
Miron Winslow
nāṟ-canti,
n. id.+.
Junction of four roads or streets;
நாலுதெருக்கள் கூடுமிடம்.
DSAL