Tamil Dictionary 🔍

நாடகச்சந்தி

naadakachandhi


முகம் , பிரதிமுகம் , கருப்பம் , விளைவு , துயத்தல் என்னும் ஐவகைப்பட்ட நாடகக் கதைப்பொருத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகம், பிரதிமுகம், கருப்பம், வளைவு, துய்த்தல் என்று ஐவகைப்பட்ட நாடகக் கதைப்பொருத்து. (சிலப்.3, 13, உரை.) Juncture or division of a drama, reckoned to be five in number, viz., mukam, piratimukam, karuppam, vilaivu, tuyttal;

Tamil Lexicon


nāṭaka-c-canti,
n. id. +.
Juncture or division of a drama, reckoned to be five in number, viz., mukam, piratimukam, karuppam, vilaivu, tuyttal;
முகம், பிரதிமுகம், கருப்பம், வளைவு, துய்த்தல் என்று ஐவகைப்பட்ட நாடகக் கதைப்பொருத்து. (சிலப்.3, 13, உரை.)

DSAL


நாடகச்சந்தி - ஒப்புமை - Similar