Tamil Dictionary 🔍

நாறற்பாக்கு

naaratrpaakku


சுவையுண்டாகத் தோலை அழுகும்படி செய்த பாக்குவகை. (யாழ். அக.) Areca-nut soaked in water till its husk begins to putrefy;

Tamil Lexicon


ஒருவகைப்பாக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Areca-nut soaked to improve the taste till the husk begins to purify.

Miron Winslow


nāṟaṟ-pākku,
n. id.+.
Areca-nut soaked in water till its husk begins to putrefy;
சுவையுண்டாகத் தோலை அழுகும்படி செய்த பாக்குவகை. (யாழ். அக.)

DSAL


நாறற்பாக்கு - ஒப்புமை - Similar