Tamil Dictionary 🔍

ஊறற்பாக்கு

ooratrpaakku


நீரில் ஊறிய பாக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரில் ஊறியபாக்கு. Areca-nut soaked to render it fit for use;

Tamil Lexicon


, ''s.'' Betel-put soaked to render it fit for use.

Miron Winslow


ūṟaṟ-pākku
n. id.+.
Areca-nut soaked to render it fit for use;
நீரில் ஊறியபாக்கு.

DSAL


ஊறற்பாக்கு - ஒப்புமை - Similar