Tamil Dictionary 🔍

தாலப்பாக்கு

thaalappaakku


கலியாண நாள்களில் காலையும் மாலையும் ஔபாசனமானபிறகு மணமகனுக்கு ஓதியிடும் தாம்பூலம். Brāh. Betel and areca nut given by the father of the bride to the bridegroom every morning and evening after he performs aupācaṉam, in marriage;

Tamil Lexicon


tāla-p-pākku,
n. தாலம்+.
Betel and areca nut given by the father of the bride to the bridegroom every morning and evening after he performs aupācaṉam, in marriage;
கலியாண நாள்களில் காலையும் மாலையும் ஔபாசனமானபிறகு மணமகனுக்கு ஓதியிடும் தாம்பூலம். Brāh.

DSAL


தாலப்பாக்கு - ஒப்புமை - Similar