மணற்பாக்கு
manatrpaakku
கெடாமலிருப்பதற்காக மணலில் புதைத்து வைக்கும் பாக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெடாமலிருப்பதற்காக மணலிற்புதைத்து வைக்கும் பாக்கு. (J.) Arecanut, preserved by being kept buried in sand;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Areca-nuts buried in sand to keep them fresh.
Miron Winslow
maṇaṟ-pākku
n. id.+.
Arecanut, preserved by being kept buried in sand;
கெடாமலிருப்பதற்காக மணலிற்புதைத்து வைக்கும் பாக்கு. (J.)
DSAL