Tamil Dictionary 🔍

நாமக்காறல்

naamakkaaral


பக்கங்களிற் பொற்கோடுகள் கொண்டதும், வெண்ணிறமானதும். ஐந்து அங்குலம்வரை வளரக்கூடியதுமான கடல்மீன்வகை. Sea-fish, silvery, with golden stripes along the sides, attaining 5 in. in length, Equula daura;

Tamil Lexicon


nāma-k-kāral,
n. prob. id. +
Sea-fish, silvery, with golden stripes along the sides, attaining 5 in. in length, Equula daura;
பக்கங்களிற் பொற்கோடுகள் கொண்டதும், வெண்ணிறமானதும். ஐந்து அங்குலம்வரை வளரக்கூடியதுமான கடல்மீன்வகை.

DSAL


நாமக்காறல் - ஒப்புமை - Similar