Tamil Dictionary 🔍

நாட்கால்

naatkaal


முகூர்த்தக்கால் ; காண்க : நாட்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நாட்காலம். நாட்காலே நீராடி (திவ். திருப்பா. 2). முகூர்த்தக்கால். Tinn. A post set up with ceremony on an auspicious day to erect a wedding pavilion;

Tamil Lexicon


, ''s. [prov.]'' The first post of the wedding shed, or of a new building, set up on an auspicious day, மணப்பந்த ருக்குமுதனாட்டுங்கால்.

Miron Winslow


nāṭ-kāl,
n. id.+ கால்.
A post set up with ceremony on an auspicious day to erect a wedding pavilion;
முகூர்த்தக்கால். Tinn.

nāṭ-kāl,
n. id.+கால் .
See நாட்காலம். நாட்காலே நீராடி (திவ். திருப்பா. 2).
.

DSAL


நாட்கால் - ஒப்புமை - Similar