நாபிநாளம்
naapinaalam
காண்க : நாபிக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாய்ந்தநீ ணாபிநாளம் வற்கலை மடியிற் றழ (இரகு. அயனுத. 6). See தொப்புட்கொடி.
Tamil Lexicon
, ''s.'' The tube of the umbi lical cord. 2. The navel string.
Miron Winslow
nāpi-nāḷam,
n. nābhi-nādi.
See தொப்புட்கொடி.
வாய்ந்தநீ ணாபிநாளம் வற்கலை மடியிற் றழ (இரகு. அயனுத. 6).
DSAL