Tamil Dictionary 🔍

நாபிதன்

naapithan


காண்க : நாவிதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தணர் மாதையேனும் அரசர்மாதையேனும் நிடாதன் கூடிப் பெற்ற பிள்ளை. (சூத. சிவமான்.12,26.) 1.Son born of Niṭātaṉ and a Woman of Brahmin or Kṣatriya caste; . 2 See நாவிதன்.

Tamil Lexicon


nāpitaṉ,
n.nāpita.
1.Son born of Niṭātaṉ and a Woman of Brahmin or Kṣatriya caste;
அந்தணர் மாதையேனும் அரசர்மாதையேனும் நிடாதன் கூடிப் பெற்ற பிள்ளை. (சூத. சிவமான்.12,26.)

2 See நாவிதன்.
.

DSAL


நாபிதன் - ஒப்புமை - Similar