Tamil Dictionary 🔍

நாவிதன்

naavithan


அம்பட்டன் ; கார்த்திகைநாள் ; பூரநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பட்டன், சாபத்தினாவித னாயினான் (சீவக. 2491). Barber, one of 18 kuṭi-makkaḷ, q. v.; See கார்த்திகை. 1. The 3rd nakṣatra. பூரநாள். 2. The 11th nakṣatra, part of Leo:

Tamil Lexicon


s. a barber அம்பட்டன்.

J.P. Fabricius Dictionary


, [nāvitaṉ] ''s.'' [''fem.'' நாவிதச்சி.] A bar ber, அம்பட்டன். (See அறம்.) W. p. 461. NAPITA. 2. The third lunar mansion, கார்த்திகைநாள். 3. The eleventh lunar man sion, பூரநாள். (சது.)

Miron Winslow


nāvitaṉ,
n. nāpita.
Barber, one of 18 kuṭi-makkaḷ, q. v.;
அம்பட்டன், சாபத்தினாவித னாயினான் (சீவக. 2491).

nāvitaṉ,
n. (பிங்.)
1. The 3rd nakṣatra.
See கார்த்திகை.

2. The 11th nakṣatra, part of Leo:
பூரநாள்.

DSAL


நாவிதன் - ஒப்புமை - Similar