Tamil Dictionary 🔍

நாபி

naapi


கொப்பூழ் ; கத்தூரி ; காண்க : வச்சநாபி ; வச்சநாபி முறிவு என்னும் ஒரு மருந்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தணநாபி, சத்திரியநாபி, சைவியநாபி , சூத்திரநாபி என்று நால்வகைப்பட்ட வச்சநாபி முறிவு. (W.) 2. Antidotes to aconite, being four in number, viz., antaṇa-nāpi; cattiriya-nāpi,vaiciya-nāpi, cūttira-nāpi; See வச்சநாபி. 1. Indian aconite. கஸ்தூரி. (தைலவ. தைல.) 2. Musk; கொப்பூழ். (பிங்.) 1. Navel;

Tamil Lexicon


s. the navel, தொப்புள்; 2. a powerful vegetable poison. நாபிக்கமலம், the lotus-like navel, navel of Vishnu. நாபிக்கொடி, -சூத்திரம், the umbilical cord, கொப்பூழ்க்கொடி. நாபித்தானம், நாபிஸ்தானம், the region of the navel. வச்சநாபி, வசநாபி, பச்சநாபி, a strong poison from a plant.

J.P. Fabricius Dictionary


, [nāpi] ''s.'' The navel, தொப்புள், W. p. 461. NAB'HI.

Miron Winslow


nāpi,
n. nābhi.
1. Navel;
கொப்பூழ். (பிங்.)

2. Musk;
கஸ்தூரி. (தைலவ. தைல.)

nāpi,
n. vatsa-nābha.
1. Indian aconite.
See வச்சநாபி.

2. Antidotes to aconite, being four in number, viz., antaṇa-nāpi; cattiriya-nāpi,vaiciya-nāpi, cūttira-nāpi;
அந்தணநாபி, சத்திரியநாபி, சைவியநாபி , சூத்திரநாபி என்று நால்வகைப்பட்ட வச்சநாபி முறிவு. (W.)

DSAL


நாபி - ஒப்புமை - Similar