வசநாபி
vasanaapi
. 1. See வச்சநாபி, 1. வசம்பு அல்லது தான்றி வேரிலிருந்து எடுக்கப்படுங் கொடிய விஷவகை. 2. A strong poison said to be prepared from vacampu or according to some, from tāṉṟi root;
Tamil Lexicon
vacanāpi
n.
1. See வச்சநாபி, 1.
.
2. A strong poison said to be prepared from vacampu or according to some, from tāṉṟi root;
வசம்பு அல்லது தான்றி வேரிலிருந்து எடுக்கப்படுங் கொடிய விஷவகை.
DSAL