Tamil Dictionary 🔍

விகாரி

vikaari


விகாரமுடையவன் ; காமுகன் ; அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்துமூன்றாம் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருஷம் அறுபதனுள் முப்பத்துமூன்றாவது. (பெரியவரு.) 3. The 33rd year of the Jupiter cycle; விகாரமுடையவன். (இலக். அக.) 2. Hideous, distorted person; காமுகன். 1. Lovestricken person;

Tamil Lexicon


VI. v. i. change, பேதி; 2. be sensual, மோகி.

J.P. Fabricius Dictionary


ஓராண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [masc. or fem.]'' A lascivious or lewd person, மோகி. (தி. 232.]

Miron Winslow


vikāri
n. vikārin.
1. Lovestricken person;
காமுகன்.

2. Hideous, distorted person;
விகாரமுடையவன். (இலக். அக.)

3. The 33rd year of the Jupiter cycle;
வருஷம் அறுபதனுள் முப்பத்துமூன்றாவது. (பெரியவரு.)

DSAL


விகாரி - ஒப்புமை - Similar