Tamil Dictionary 🔍

நாத்திகன்

naathikan


கடவுளும் இருவினைப் பயனும் இல்லை என்னும் கொள்கை உள்ளவன் ; சமய ஒழுக்கம் அற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See நாஸ்திகன். நாத்திகரென் றேயுளத்து ணாடு (சைவச. பொது. 468, உரை). Atheist.

Tamil Lexicon


nāttikaṉ,
n. nāstika.
Atheist.
See நாஸ்திகன். நாத்திகரென் றேயுளத்து ணாடு (சைவச. பொது. 468, உரை).

DSAL


நாத்திகன் - ஒப்புமை - Similar