நைத்திகம்
naithikam
நித்தியத்துவம் , என்றும் உளவாயிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நைத்தியம். (யாழ்.அக.)
Tamil Lexicon
, [naittikam] ''s.'' (''St.'' நைத்தியம்.) Per petuity, eternity, eternal existence, நித்தி யத்துவம்; [''ex'' நித்தியம்.]
Miron Winslow
naittikam,
n.
See நைத்தியம். (யாழ்.அக.)
.
DSAL