Tamil Dictionary 🔍

நித்திகம்

nithikam


கண்டங்கத்திரி ; தூதுவளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கண்டங்கத்தரி. 1 A prickly plant with diffuse branches; See தூது வளை. 2. Climbing brinjal.

Tamil Lexicon


ஒருபூடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [nittikam] ''s.'' A plant, Solanum Jacquini. ''(R.)''

Miron Winslow


nittikam,.
n. nidigdhikā. (L.)
1 A prickly plant with diffuse branches;
See கண்டங்கத்தரி.

2. Climbing brinjal.
See தூது வளை.

DSAL


நித்திகம் - ஒப்புமை - Similar