Tamil Dictionary 🔍

நாஸ்திகன்

naassthikan


கடவுளும் இருவினைப்பயனும் இல்லையென்ற கொள்கையுடையவன். 1. Atheist; சமயவொழுக்கம் அற்றவன். 2. One who does not observe religious duties;

Tamil Lexicon


சூனியவாதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An atheist, heretic, infidel.

Miron Winslow


nāstikaṉ,
n. id.
1. Atheist;
கடவுளும் இருவினைப்பயனும் இல்லையென்ற கொள்கையுடையவன்.

2. One who does not observe religious duties;
சமயவொழுக்கம் அற்றவன்.

DSAL


நாஸ்திகன் - ஒப்புமை - Similar