ஆத்திகன்
aathikan
கடவுள் உண்டென்னும் கொள்கை உடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆஸ்திகன் ஆத்திக ரர்ச்சிக்க பலமாம் (சைவச.பொது.468). One who believes in the existence of God;
Tamil Lexicon
s. see ஆஸ்திகன்.
J.P. Fabricius Dictionary
āttikaṉ
n. āstika.
One who believes in the existence of God;
ஆஸ்திகன் ஆத்திக ரர்ச்சிக்க பலமாம் (சைவச.பொது.468).
DSAL