Tamil Dictionary 🔍

நாத்தாங்கிப்பேசுதல்

naathaangkippaesuthal


எண்ணிப் பேசுதல் ; நாக்குழறிப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணிப் பேசுதல். 2. To speak thoughtfully; திக்கிப்பேசுதல். 1. To falter in speech, stammer;

Tamil Lexicon


nā-t-tāṅki-p-pēcu-,
v. intr. id. +. (யாழ். அக.)
1. To falter in speech, stammer;
திக்கிப்பேசுதல்.

2. To speak thoughtfully;
எண்ணிப் பேசுதல்.

DSAL


நாத்தாங்கிப்பேசுதல் - ஒப்புமை - Similar