Tamil Dictionary 🔍

தித்திக்கப்பேசுதல்

thithikkappaesuthal


முகமனாகக் கூறுதல். தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் (திருவாச. 7, 3). To flatter, coax or wheedle with sweet words;

Tamil Lexicon


tittikka-p-pēcu-,
v. intr. தித்தி-+.
To flatter, coax or wheedle with sweet words;
முகமனாகக் கூறுதல். தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் (திருவாச. 7, 3).

DSAL


தித்திக்கப்பேசுதல் - ஒப்புமை - Similar