Tamil Dictionary 🔍

குத்திப்பேசுதல்

kuthippaesuthal


நோவும்படி ஒருவரைச் சுட்டிப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோவும்படி ஒருவரைச்சுட்டிப்பேசுதல். Colloq. To make a cutting remark;

Tamil Lexicon


kutti-p-pēcu-,
v. tr. id. +.
To make a cutting remark;
நோவும்படி ஒருவரைச்சுட்டிப்பேசுதல். Colloq.

DSAL


குத்திப்பேசுதல் - ஒப்புமை - Similar