Tamil Dictionary 🔍

தாங்கிப்பேசுதல்

thaangkippaesuthal


பரிந்துபேசுதல் ; ஒருவர் சொன்னதை ஆதரித்துப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிந்துபேசுதல். Colloq. 1. To plead for;

Tamil Lexicon


tāṅki-p-pēcu-,
v. tr. id.+.
1. To plead for;
பரிந்துபேசுதல். Colloq.

2. To second;
ஆமோதித்தல். Mod.

DSAL


தாங்கிப்பேசுதல் - ஒப்புமை - Similar