தாவிப்பேசுதல்
thaavippaesuthal
கோபமுதலியவற்றால் தடுமாற்றத்தோடு பேசுதல். (W.) To speak in an incoherent manner, as in wrath;
Tamil Lexicon
tāvi-p-pēcu-,
v. intr. தாவு-+.
To speak in an incoherent manner, as in wrath;
கோபமுதலியவற்றால் தடுமாற்றத்தோடு பேசுதல். (W.)
DSAL