Tamil Dictionary 🔍

நாண்மேயல்

naanmaeyal


காலை மேய்ச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலைமேய்ச்சல். எருமை கயிறுபரிந் தசைஇ நெடுங்கதிர் நெல்லினாண்மேய லாரும் (ஐங்குறு. 95). Early pasturing of flocks and herds;

Tamil Lexicon


nāṇ-mēyal,
n. id. +.
Early pasturing of flocks and herds;
காலைமேய்ச்சல். எருமை கயிறுபரிந் தசைஇ நெடுங்கதிர் நெல்லினாண்மேய லாரும் (ஐங்குறு. 95).

DSAL


நாண்மேயல் - ஒப்புமை - Similar