உட்செலுத்துதல்
utseluthuthal
உள்ளே செலுத்துதல் ; தந்திரமாக உள்ளே புகுவித்தல் ; இலஞ்சம் கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளே செலுத்துதல். 1. To insert, inject; தந்திரமாக உள்ளே புகுவித்தல். 2. To administer, as a medicine or a poison, by sweet persuasion or guile; பரிதானங்கொடுத்தல். (W.) 3. To send in a bribe secretly;
Tamil Lexicon
uṭ-celuttu-
v. tr. id.+.
1. To insert, inject;
உள்ளே செலுத்துதல்.
2. To administer, as a medicine or a poison, by sweet persuasion or guile;
தந்திரமாக உள்ளே புகுவித்தல்.
3. To send in a bribe secretly;
பரிதானங்கொடுத்தல். (W.)
DSAL