Tamil Dictionary 🔍

நாணநாட்டம்

naananaattam


தலைவி நாணும் வகையால் அவளுக்குத் தலைவனுடன் கூட்டமுண்மையை ஆராய்ந்தறிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவி நாணும்வகையால் அவட்குத் தலைவனுடன்கூட்டமுண்மையைச் சோதித்தறிகை. (திருக்கோ. 67.) Theme in which the maid makes indelicate enquiries and suggestions, and seeing her mistress blush, infers the truch of her clandestine marriage;

Tamil Lexicon


nāṇa-nāṭṭam,
n. நாணு- +. (Akap.)
Theme in which the maid makes indelicate enquiries and suggestions, and seeing her mistress blush, infers the truch of her clandestine marriage;
தலைவி நாணும்வகையால் அவட்குத் தலைவனுடன்கூட்டமுண்மையைச் சோதித்தறிகை. (திருக்கோ. 67.)

DSAL


நாணநாட்டம் - ஒப்புமை - Similar