நாரதராட்டம்
naaratharaattam
புறங்கூறி ஒருவருக்கொருவர் பகையுண்டாக்குகை. (W.) Sowing discord by tale-bearing;
Tamil Lexicon
, ''v. noun.'' Sowing discord by tale-bearing, from the reputed cha racter of நாரதன்.
Miron Winslow
nāratar-āṭṭam,
n. நாரதர்+.
Sowing discord by tale-bearing;
புறங்கூறி ஒருவருக்கொருவர் பகையுண்டாக்குகை. (W.)
DSAL