நாட்டாண்மைக்காரி
naattaanmaikkaari
காரிய நிர்வாகியான பெண். 3. A woman having a good business capacity; நாட்டாண்மைக்காரன் மனைவி. (W.) 1. Wife of a village-headman; துணிகரமுள்ளவள். (W.) 2. Bold, forward woman;
Tamil Lexicon
, ''s.'' Wife of a Natamagar. 2. A proud forward wo man.
Miron Winslow
nāṭṭānmai-k-kāri,
n.id. +.
1. Wife of a village-headman;
நாட்டாண்மைக்காரன் மனைவி. (W.)
2. Bold, forward woman;
துணிகரமுள்ளவள். (W.)
3. A woman having a good business capacity;
காரிய நிர்வாகியான பெண்.
DSAL