தேட்டாண்மை
thaettaanmai
நாட்டம் ; விசாரிப்பு ; சம்பாத்தியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்பாத்தியம். தேட்டாண்மை செய்வாய் (அருட்பா1, நெஞ்சறி.377). Earning, as of wealth;
Tamil Lexicon
, ''s.'' (''com.'' தேட்டாமை.) Great industry, aptness at acquiring, thriftiness, பொருள்தேடும்முயற்சி.
Miron Winslow
tēṭṭāṇmai,
n. தேட்டு+ ஆள்-.
Earning, as of wealth;
சம்பாத்தியம். தேட்டாண்மை செய்வாய் (அருட்பா1, நெஞ்சறி.377).
DSAL