Tamil Dictionary 🔍

கட்டாண்மை

kattaanmai


பேராண்மை , பெருவீரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருவீரம். வீர ரொவ்வாக் கட்டாண்மை யரசே (பாரத. பதினேழாம்.17). Manliness, great prowess;

Tamil Lexicon


பேராண்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Bravery, superior heroism, intrepidity, பேராண்மை.

Miron Winslow


kaṭṭāṇmai
n. கட்டு+ஆண்மை.
Manliness, great prowess;
பெருவீரம். வீர ரொவ்வாக் கட்டாண்மை யரசே (பாரத. பதினேழாம்.17).

DSAL


கட்டாண்மை - ஒப்புமை - Similar