Tamil Dictionary 🔍

நாகாலயம்

naakaalayam


பாதலம் ; தேவர்களிருப்பிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நாகங்கள் வசிக்குமிடம்] பாதலம். நாகாலயங்களொடு நாகருலகும் (கம்பரா. ஊர்தேடு. 9). Nether region, the abode of the Nāgas; தேவர்களிருப்பிடம். (யாழ். அக.) The abode of the gods;

Tamil Lexicon


, ''s.'' The inferior world or abode of the nagas.

Miron Winslow


nākālayam
n. id.+ālaya.
Nether region, the abode of the Nāgas;
[நாகங்கள் வசிக்குமிடம்] பாதலம். நாகாலயங்களொடு நாகருலகும் (கம்பரா. ஊர்தேடு. 9).

nākālayam
n. nāka+ālaya.
The abode of the gods;
தேவர்களிருப்பிடம். (யாழ். அக.)

DSAL


நாகாலயம் - ஒப்புமை - Similar