ஷட்காலம்
shatkaalam
விடியல் காலை உச்சி சந்தி ராத்திரி அர்த்தசாமம் ஆகிய ஆறு வேளைகள். 2. The six periods of a day, viz., dawn, morning, noon, evening, night and midnight; . 3. See ஷட்காலபூஜை. ஒரு தாளத்திற்கு ஏற்பட்ட காலத்துள் 32 அட்சரங்களைப் பாடும் முறை. 1. (Mus.) Singing at the rate of 32 musical notes in the time allotted for a tāḷam;
Tamil Lexicon
ṣaṭ-kālam
n. ṣaṭ+kāla.
1. (Mus.) Singing at the rate of 32 musical notes in the time allotted for a tāḷam;
ஒரு தாளத்திற்கு ஏற்பட்ட காலத்துள் 32 அட்சரங்களைப் பாடும் முறை.
2. The six periods of a day, viz., dawn, morning, noon, evening, night and midnight;
விடியல் காலை உச்சி சந்தி ராத்திரி அர்த்தசாமம் ஆகிய ஆறு வேளைகள்.
3. See ஷட்காலபூஜை.
.
DSAL